Author Archives: rajharan
பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் குழப்பங்கள்!
‘குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டுவிட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்’
மனச்சோர்வை போக்கும் வழிகள்!!!
ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஒருவருக்கு மனச்சோர்வு வந்தால் அவர் எப்படிப்பட்ட வலிமையான மனிதாராக இருந்தாலும் அவரை எளிதில் வீழ்த்திவிடும். ஆனாலும் நமக்கு மனச்சோர்வு ஏற்படும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும்.
கொலை மிரட்டல் வருகிறது பிரகாஷ்ராஜ் புகார்
சென்னை : தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் புகார் கூறியுள்ளார். ராதாமோகன் இயக்கும் ‘கௌரவம்’ படத்தை தயாரித்துள்ளார் பிரகாஷ் ராஜ். இதில் அல்லு சிரீஷ், யாமி கவுதம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு… Read more
‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேணும்’ ராஜகுமாரன் தாக்கு
சென்னை: ‘என் பட பாடலுக்கு இசை அமைக்க தமிழ் அறிவு வேண்டும்Õ என்றார் இயக்குனர் ராஜகுமாரன். தேவயானி நடித்து தயாரிக்கும் படம் ‘திருமதி தமிழ். இதில் அவரது கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை.
கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி
மும்பை: நடப்பாண்டின் முதல் காலாண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 11.2 சதவீதம் சரிவடைந்து, 7.92 கோடியாக குறைந்துள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு, இரண்டாவது காலாண்டிற்கு பிறகு, தற்போது தான், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, 8… Read more
இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய ராஜபட்ச பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
வேண்டாம் அகதி அடையாளம்!
தமிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள்கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று போலீஸாரிடம் பிடிபட்டு இருக்கிறார்கள்.
இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை?
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றிலிருந்து பாடம் கற்க தவறிவிட்டது இந்தியா
அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்டகால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு.
அவுஸ்திரேலியா செல்லுவோர் உண்மையான அகதிகள் இல்லை: உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க
அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.





