Author Archives: rajharan
இயல்பை மாற்றிக்கொள்ளாதீர்கள்
ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விடமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி…. Read more
நேர்மையை விதையுங்கள்
ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.
அன்பு முத்தம்
ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின் மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்.
உதயன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்; விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்து
உதயன் அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்கா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது.
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது
புலிப் பயங்கரவாதத்திற்கு பதிலீடாக அரச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்கிசியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வெட்கம்
வாய்க்கால் மேட்டில் நின்றிருந்த உனக்குத் தெரியாமல், பின்னால் வந்து சட்டென்று உன் கையைப் பிடித்தேன். பதறித் திரும்பிய நீ என்னைப் பார்த்ததும், அய்யோ… கையை விடுங்க. வெக்கமா இருக்கு என்று நெளிந்தாய்.
சீர் கொண்டு வா..!
நீ அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், ஐயோ… யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது… என்று கத்துவேன் நான் | கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிருந்து!





