Author Archives: rajharan
நான் நலமில்லை… நீ?
பள்ளிப் படிப்பில் பாதியைக் கூட இதுவரை யாரும் தாண்டியிராத கிராமத்துக்காரன் நான். கல்லூரியில் படிக்கப் போகிறேன் என்று சொன்னதும், வேணாம் கண்ணு! டவுனுப் பக்கம் படிக்கப் போனா, அங்கேயிருந்து திரும்பி வரும்போது ஒரு புள்ளையைக் கூட்டிட்டு வந்திருவாங்களாம்… வேண்டாம்டா! என்று பதறினாள்… Read more
தனிமையை போக்கும் தங்க மீன்கள்
இங்கிலாந்தில் உள்ள ஹோட்டலொன்று வாடிக்கையாளர்களின் தனிமையை போக்குவதற்காக புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து
ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் ‘நாடு’ என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.
பேரறிவாளன் தாயார் உருக்கமான வேண்டுகோள்
தன் மகனின் தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ்க்கைக்கான பொன்னான வழிமுறைகள்
* வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் மறைமுகமான ரூபத்தில் ஏற்படக் கூடிய நன்மையைப் பற்றியே எப்பொழுதும் சிந்தியுங்கள்.
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 14
ஸ்விடன் மூலம் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட ஜூலியன் அசான்ஞ் பிணையில் வெளிவந்து ஏறக்குறைய 20 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த இருபது மாதங்களில் என்னவெல்லாம் நடந்ததது, ஜூலியன் இப்போது எங்கே இருக்கிறார், அமெரிக்காவின் நெருக்கடியினால், குற்றவிசாரணைக்கு என்ற ஒரே… Read more
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 13
இத்தொடரின் கதாநாயகனும், ஸ்விடனின் மைனர் குஞ்சுமான ஜூலியன் சரணடைந்த பின்னர் லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். ஜூலியன் சிறை சென்றதும் கடலலைகள் பாறைகள் மீது மோதியபடி நின்றன, பறவை கூட்டங்கள் வானில் பறந்தபடி நின்றன, உலகமே ஸ்தம்பித்துப் போனது.
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 12
Mirrored site என்பது ஏற்கனவே இணையத்தில் வலையேற்றப்பட்டிருக்கும் ஒரு இணையத்தளத்தை பெயருக்கேற்றாற் போல் அப்படியே கண்ணாடியாய் பிரதிபலிப்பது தான். ஏன் கண்ணாடி போல என்று விளக்கப்படுகிறதென்றால் அசலான இணையத்தளத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறதோ அடுத்த நிமிடம், அப்படியே நகலில் பிரதிபலிக்கப்படும் (relative… Read more
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 11
புகழின் உச்சாணிக் கொம்பில் ஊஞ்சல் கட்டி, ஆனந்தமாக ஆடியபடியே உலக நாடுகள் மத்தியில் தங்களை அலங்கோலமாக்கிய ஜூலியனுக்கு அமெரிக்கா கொடுத்த பதிலடி தான் ஸ்விடனைச் சேர்ந்த அன்னாவின் வழக்கு என்று பெரிதும் நம்பப்படுகிறது. காரணம் அன்னா ஏற்கனவே கியூபாவில் சில வருடங்கள்… Read more
உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம்: விக்கிலீக்ஸ் மர்மங்கள் – 10
‘நான்கு மாதங்களுக்கு முன்பு’ என்று திரைப்படப் பாணியில் அறிவிப்புப் போட்டால் அடுத்த காட்சியில் ஸ்விடன் விமான நிலையத்தில் ஜூலியன் இறங்கி வரும் காட்சியினைக் கண்டு இன்புறலாம். சுமார் ஒரு வார காலம் தங்க வேண்டிய பயணம், பயணத்தின் நோக்கத்தினை “போரும், ஊடகங்களின்… Read more





