Author Archives: rajharan
ஐ.நாவில் விரைவில் தமிழீழக் கொடி; பழ.நெடுமாறன்
191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் விரைவில் தமிழீழக் கொடி பறப்பதைக் காண்பார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
முஷாரப்புக்கு கைது உத்தரவு; நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓட்டம்!
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் முன் ஜாமீனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது உத்தரவை அடுத்து முஷாரப் அவரது காரில் தப்பி ஓடியுள்ளார்.
அன்பை மட்டுமே…
அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது. அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.
உங்கள் பலவீனம் என்ன?
நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங்குறைகளை நிறையாக்கிக் கொண்டால், அவர்களுக்கு வெற்றி என்பது எளிதாக கிடைக்கும். உங்களுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.
தூக்கம் ஏன் வருவதில்லை…?
இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன்பெல்லாம் உடல் உழைப்புதான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண்களை தழுவி விடும்!
இனிய இல்லறம் காண 7 வழிகள்…
சிறு தவறுகளை சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளாவிடில் அவைகளே பெரிய பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். இல்லற வாழ்க்கையில் கணவனோ அல்லது மனைவியோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ தியானம் மேற்கொள்ள பல்வேறு ஆன்மீக மார்க்கங்கள் உள்ளன.
பயனுள்ள பாதாம் பருப்பு
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன.
உண்ணாவிரதத்தால் பயனேதும் கிட்டாது இலங்கையருக்கு ஆஸி. பிரதமர் மிரட்டல்
அரசின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
புலிகள் மீண்டெழவே முடியாதாம் – கூறுகிறது இலங்கைப் படை
‘ முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ்… Read more
மூக்குத்தி அணிவது ஏன்..?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்க ு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான… Read more





