Author Archives: rajharan
உலகை உலுக்கிய புகைப்படம்!
ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ?
மனைவியர் கவனத்திற்கு!
ஒரு அழகான பெண் மிகப்பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்று ஏராளமான பொருட்களை வாங்கினாள். பணம் கொடுக்கும் இடத்திற்கு போன போது பர்ஸில் இருந்து டிவி ரிமோட் கண்ட்ரோலை எடுத்து மேஜை மீது வைத்தாள்.
தமிழர் உரிமைப் போராட்டத்தில் கூட்டமைப்பு ஒற்றுமை சிதறாது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக வெளிவரும் செய்திகளை நேற்று திட்டவட்டமாக பகிரங்கமாக நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இறந்து போன பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்க கோர்ட் உத்தரவு: ஒரு தாயின் கண்ணீர் போராட்டம் வெற்றி
காம்போ கிராண்ட்: அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் இறக்க நேரிட்ட, 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை பேஸ்புக்கிலிருந்து உடனடியாக நீக்குமாறு அப்பெண்ணின் தாய் தொடர்ந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பிரேசில் நாட்டு நீதிபதி வழங்கியுள்ளார்.
இலங்கை காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க ஆஸ்திரேலியா வலியுறுத்தல்
இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்ட் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மால்கம் பிரேஸர் உள்பட பலர் அந்நாட்டு அரசை வலியுறுத்தி உள்ளார்.
போர் குற்றங்களுக்கு நீதியான தீர்வு கிடைக்காவிட்டால் தமிழர்கள் ஆயுதம் ஏந்துவர்: அமெரிக்கா எச்சரிக்கை!
விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதிப் போரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவது தாமதப்படுத்தப்படுமாயின் இலங்கையில் தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்சேல் சிஷன்… Read more
குளியல் காட்சி
காட்சி ஆரம்பித்தது கதை நாயகி குளித்துக்கொண்டிருந்தாள் வில்லன் அதை விஷமத்தனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்
ஒரு 500 ரூபாய்தாள்
200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கென்யா நாட்டு வீராங்கனை
கென்யா நாட்டு வீராங்கனை ஓட்டப்பந்தயத்தில் தன்னுடன் ஓடி வந்த சீனா நாட்டு மாற்று திறனாளி தாகத்தால் தவிப்பதை பார்த்து அவருக்கு தண்ணீர் குடிக்க உதவி செய்து விட்டு ஓடினார்.
திருமணத்திற்கு பின்
நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்… ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.





