Tag Archives: சீனா
சீனாவில் பொது இடங்களில் பெண்கள் கவர்ச்சி ஆடை அணியத் தடை!
கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என சீனப் பெண்களுக்கு அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்: ஐ.தே.க.
அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது.
அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா மேலும் உதவி- கையொப்பமிட்டார் ஜனாதிபதி
தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
5 கோடியே 54 லட்சத்திற்கு விற்பனையான ‘போல்ட்’ எனும் பந்தயப் புறா
பந்தயங்களில் கலந்துகொள்ளும் போலட் எனப் பெயரிடப்பட்டுள்ள மிக வேகமாகப் பறக்கும் புறா ஒன்றினை சீனாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 5 கோடியே 54 லட்சத்திற்கு (400,000 அமெரிக்க டொலர்) வாங்கியுள்ளார்.
சீனாவின் போக்கில் திடீர் மாற்றம்: பாஸ்போர்ட், விசா கெடுபிடிகள்
பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி துறை நிபுணர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளன.
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம்: சீனா பிடிவாதம்
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் : சீனா பிடிவாதம் – 4-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர், சுமார்… Read more
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது.
இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்
இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
இலங்கையில் ஆழக் காலூன்றும் சீனாவின் அடுத்த திட்டம் தயார்
இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கைக் கனிய வளங்கள் சீனாவுக்குத் தாரை வார்ப்பு
கனிம அகழ்வு மற்றும் கனிம மணல், கிராபைற் ஏற்றுமதியில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. கனிம வளங்கள் துறையை விருத்தி செய்ய இலங்கை ஆர்வமுடன் இருப்பதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோவிடம் இலங்கை… Read more





