Author Archives: rajharan
காதல் சிரிப்பானது!
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு? காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
கொஞ்சம் சிரிங்க…
“படகில போகும்போதுதான் அவகிட்ட ` ஐ லவ் யூ’ சொல்லணுமா?” “அப்பத்தான எங்காதல் முழுகிப் போகாது” ரா.சு.லீலாவிஜய், மதுரை- “என் மனைவிக்குப் பிடிச்சதையெல்லாம் நான் வாங்கியே குடுத்துடுவேன்” “அப்படியா! நா என் மனைவிக்கு பிடிச்சதையெல்லாம் செஞ்சே குடுத்திடுவேன்!” வைகை. ஆறுமுகம், வழுதூர்-
தனித்தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு: மாணவர்களின் கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாத்தி யோசி!
கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
கோலம்!
பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும் முன் வீட்டு வாசலில் சானம் தெளித்துக் கோலம் போடும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது.
மாம்பழத்தை ரசித்து சாப்பிடுங்கள்
கோடைகாலமானது வெயிலுக்கு மட்டுமின்றி, பழங்களுக்கும் தான் மிகவும் பிரபலமானது. ஏனெனில் இந்த காலத்தில் நிறைய ருசியான பழங்களின் சீசனும் இருக்கும். அவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றவை. இவற்றில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது… Read more
Pink Elephant Prank..
Sometimes we really go out of our way for a good laugh, here’s a best of our most crazy complex and spectacular pranks. This video may contain the following epic pranks:… Read more
இது ஒரு உண்மை நிகழ்வு…
நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.
எதிர்மறை எண்ணங்களை வேண்டாமே
மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது.
அன்பை அதிகரிக்கும் சின்ன சின்ன சண்டைகள்
எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும்.





