Tag Archives: புலிகள்
புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் விமானத்தின் பாகங்கள் மீட்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் “லயன் எயார் – அன்டனோவ் 24” ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

புலிகளுக்கு புதிய “தலை”
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைவர் பிரபாகரனின் பின்னர் புதிய தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழரின் உயிருக்கு உத்தரவாதம் புலிகளின் காலத்திலேயே இருந்தது – சிறிதரன் எம். பி
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும்.

புலிகள் மீண்டெழவே முடியாதாம் – கூறுகிறது இலங்கைப் படை
‘ முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ்… Read more

புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

புலிகள் மீதான தடையை நீக்கி இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும்!
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.