List/Grid

பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்

road-junction

வணிகன்

வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர். வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது. வணிகன் கேட்டான்,”இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

tamil-girl

கதவு திறக்கும்

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது என்பது தான் அந்த போட்டி.

No-Parking

நோ பார்க்கிங் தண்டனை

நோ பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் இது தான் தண்டனை.

kids-finger

விரல் உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தை…!

விரல் உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கானவழியாக கருதுகின்றனர்.

Father-writing

ஆசிரியருக்கு ஓர் கடிதம்

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

great_wall_china

சீனப் பெருஞ்சுவர் உருவான கதை…!

உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப்… Read more »

http://www.dreamstime.com/-image4572412

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்

மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா? அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

women-jail

சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்காக போலீசுக்கு பளார்கொடுத்த பெண் நினைத்தபடி கைதாகி சிறை சென்றார்

சேக்ரமென்டோ: அமெரிக்காவில் சிகரெட் பழக்கத்தை நிறுத்த நினைத்த பெண், மாற்றி யோசித்து சிறை சென்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சேக்ரமென்டோ கவுன்டியை சேர்ந்தவர் எட்டா மயி லோபஸ். சிகரெட் பழக்கத்துக்கு அடிமையான லோபஸ், அதை கைவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார்.

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை

‘அம்மா’ உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உத்தம உறவின் உன்னதங்களை நினைவு கூர உலக நாடுகள் பலவற்றில் நாளை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

frut

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை… Read more »