பெண்ணுலகம் Subscribe to பெண்ணுலகம்
கணவருக்கு பயப்படலாமா?
`என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.
எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?
முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து… Read more
காதல் திருமணம் சிறந்ததா?
சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
பெண்கள் முன்னேற்றம்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
மூக்குத்தி அணிவது ஏன்..?
மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்க ு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான… Read more
பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் குழப்பங்கள்!
‘குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டுவிட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தையை வளர்க்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறோம்’
பெண்கள் பாதுகாப்பு குறிப்புகள்!
பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் இந்த தாக்குதல்களை சமாளிக்க பெண்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும்.
காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்..
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள்
எப்போது பெண்கள் தனியாக எந்த நேரத்திலும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது எந்த நகரங்களிலும் சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு… Read more





