பெண்ணுலகம் Subscribe to பெண்ணுலகம்

கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய
அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும்.

அம்மா-மகள் நட்பு
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்? * அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்? * அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்
இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.

கணவர் உங்கள் கைக்குள் இருக்க…
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கும். அதைவிடுத்து பெண்கள் எப்பொழுதும் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டும், சந்தோகப்பட்டுக்கொண்டும் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள… Read more

இளம் பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை
மனித வாழ்வில் பருவ நிலைகளை குழந்தை பருவம், வளர் இளம் பருவம், வாலிப்பருவம், இடைநிலை பருவம், முதியோர் பருவம் என ஒருவாறு பெயரிடலாம். எல்லாப் பருவ நிலைகளிலும் பொதுவாக இதையே ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களுக்கும் ஒவ்வொரு பருவகால கட்டங்களிலும்… Read more

தாய்ப்பால் ஒரு தேசிய சொத்து
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு… Read more

கருக் கலைப்பு செய்ய கணவரிடம் “பர்மிஷன்” வாங்க வேண்டுமா?
கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா? லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி… Read more

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சியான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து… Read more
குடிகார கணவரை திருத்துவது எப்படி?
ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.