Author Archives: rajharan
குறைந்த விலையில் சோனி ஆண்ட்ராய்ட் 3ஜி போன்
சோனி எக்ஸ்பீரியா இ என்ற மொபைல் போன் ஒன்றை, ரூ.10,999 என விலையிட்டு சோனி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் பதிப்பு 4.0.4 தரப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம்…. Read more
மொபைல் டிப்ஸ்
* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.
சொர்க்கம் – நரகம்
கந்தப்பு: சொர்க்கம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! கந்தப்பு: நரகம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’ -ஆர். மணி, நெல்லை-
உலகின் சாதனைப் பெண் – அன்னை தெரசா!
நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு. இவற்றின் மொத்த உருவமாகத் திகழ்ந்த அன்னை தெரசா ‘உலகின் சாதனைப் பெண்க’ளில் இன்று இடம்பெறுகின்றார்.
சீனாவில் புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவுகிறது!
சீனாவில் புதிதாக H7N9 பறவைக் காய்ச்சல் கிருமி பரவ ஆரம்பித்துள்ள காரணமாக ஷாங்காய் நகரத்து கோழிச் சந்தைகளை தாற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களுடைய பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை மூடப்படுவதாக நகர நிர்வாகம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
பொம்மிம்மா!
என் அம்மா கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!
லண்டன் மாப்பிள்ளை
கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்? சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார். -ரவிசெல்லத்துரை-
இளமைச் சிரிப்பு
ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள்… Read more





