லண்டன் மாப்பிள்ளை

kanthappuகந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்?

சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார்.

-ரவிசெல்லத்துரை-

Tags: ,