Tag Archives: பெண்
தனிமையில் இருந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு பின் படுகொலை
இச்சம்பவம் திவுலப்பட்டி மருதகாமுல்ல பிரதேசத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும் 1.15 மணிக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது!
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்கள் ஜோடி இங்கிலாந்தில் தஞ்சம்!
கடும் எதிர்ப்புகளையும் மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி, தங்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி இங்கிலாந்து அரசிடம் மனு அளித்துள்ளனர்.
அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த இனந்தெரியாத பெண்
மிக அழகாக இருப்பதால் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டுபாய் இளைஞரான ஒமர் பொர்கான் அல் காலாவுக்கு பிறந்த நாள் பரிசாக “மெர்சிடிஸ் ஜி 55” ரக காரொன்றை பெண்ணொருவர் அனுப்பிவைத்துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்பது தெரியவில்லையாம்.
காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் இலவச ‘பேர்கர்’ பரிசு வழங்கிய மெக்டொனால்ட்
அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன 3 பெண்களை மீட்க உதவிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேர்கர் சாப்பிடக்கூடிய வகையில் பரிசினை அளித்து மெக்டொனால்ட் நிறுவனம் அவரை கௌரவித்துள்ளது.
பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி?
##முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என பார்த்துவிடுவோம். வாகனம் பார்க் பண்ணுதல் ATM மெசினுக்கு செல்லல் கார்டை உள் நுழைத்தல்
பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்
1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் – ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.
மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள்..!
தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
பெண்களின் ஏழு பருவங்கள்
பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை – பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்
பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.





