பெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி?

Woman with credit card.
##முதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என பார்த்துவிடுவோம்.

வாகனம் பார்க் பண்ணுதல்
ATM மெசினுக்கு செல்லல்
கார்டை உள் நுழைத்தல்
பின் நம்பேர் அடித்தல்
பணம் பெறல
கார்ட் டை மீள பெறல
வண்டியை எடுத்து கொண்டு செல்லல்

##இப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள் என்று பார்ப்போம்

வண்டியை பார்க் செய்தல்
மேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்
வண்டியின் என்ஜினை ஆப் செய்தல
மேக்கப் சரி செய்தல்
ATM க்கு செல்லுதல்
தனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்
கார்டை உள் நுழைதல்
கன்சலை அழுத்துதல்
பின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்
கார்டை உள் நுழைதல்
பணத்தை பெறல
வண்டிக்கு செல்லல
மேக்கப் சரி பார்த்தல்
வண்டியை ஸ்ட்ராட் செய்தல்
வண்டியை ஆப் செய்தல்
மீண்டும் ATM க்கு செல்லல்
கார்டை எடுத்தல்
வண்டிக்கு வரல்
மேக்கப் சரி பார்த்தல்
ஸ்ட்ராட செய்தல்
வண்டியை 1/2 KM தூரம் வரை ஒட்டி செல்லல்
பின் ஹன்ட்பிரக்விடுவித்தல்
வண்டியை தொடர்ந்து ஓட்டுதல்

-sangarfree.blogspot.com

Tags: ,