List/Grid

Tag Archives: புலி

ntamil-KP

வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – குமரன் பத்மநாதன்

வடக்கில் இராணுத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் துருப்பினரின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் நிர்வாகத்தை… Read more »

LTTE-Flag

முன்னாள் புலிகளையும் களமிறக்கும் அரசு

வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாகக் களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.

bomb_explosion

புலிகளின் பதுங்கு குழியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவத்தினர் அறுவர் காயம்

முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

vaiko

காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்: வைகோ

காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

tamil-news-Gotabaya

புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டன – கோதபாய

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

wikileaks-logo

இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.