முன்னாள் புலிகளையும் களமிறக்கும் அரசு

LTTE-Flag
வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாகக் களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.

இவ்விவகாரம் சம்பந்த மான ஆரம்பக் கட்ட ஆலோ சனைகள் சாதகமாக முடி வடைந்துள்ளன எனவும் தெரியவருகிறது. இறுதிக் கட்டப் போரின் போது இலங்கைப் படையினரிடம் சரணடைந்து அதன் பின்னர் புனர்வாழ் வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் சிலரே வடக்குத் தேர்தலில் வேட்பாளர்களாகக் களமிறக்கப்படவுள்ளனர்.

Tags: ,