List/Grid
Tag Archives: கிளிநொச்சி

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக குழப்பம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் மெய்பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் வீசப்பட்ட அதே கற்கள்!
இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டது! இனப்படுகொலையை செய்தது என்று சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் அவ்வரசு தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இன்னமும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறது.