Tag Archives: ஐ.நா

தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐ.நாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா. பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டவிரோத படுகொலைகள், சட்டவிரோத தண்டனைகள் தொடர்பான விசேட பிரதிநிதி கிறிஸ்டோப் ஹென்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் மீண்டும் கோரியுள்ளது.

ஐ.நாவில் விரைவில் தமிழீழக் கொடி; பழ.நெடுமாறன்
191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் விரைவில் தமிழீழக் கொடி பறப்பதைக் காண்பார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

மக்களைக் காக்க தவறிய இலங்கை- குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு!
மக்களைக் காக்க தவறிய இலங்கை; குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு; காணாமல் போனோர் விசாரணைகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை