Tag Archives: திட்டம்
சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும்… Read more
அதிகாரங்களை பறித்த பின்னரே வடக்கு தேர்தல்; ஜனாதிபதி மஹிந்த இரகசியத் திட்டம்
மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக அறியவந்தது.
சேது சமுத்திரத் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது – தமிழக அரசு
சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என தமிழக மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு ஆராயப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்திய… Read more
இலங்கையில் ஆழக் காலூன்றும் சீனாவின் அடுத்த திட்டம் தயார்
இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.





