Tag Archives: ஜனாதிபதி
அசாத் சாலியின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் அவதானிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் அவரது செயற்பாடுகள் குறித்து ரகசிய காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனும் அடிப்படைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் – சந்திரிகா
இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா… Read more
ராஜபக்க்ஷ குடும்ப ஆதிக்க அநீதி ஆட்சி: அமெரிக்கக் குற்றச்சாட்டு முற்றிலும் சரி – ஐ.தே.க. சாட்டை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சி அதிகாரத்தின்கீழ் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மேலோங்குகின்றன என அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது எனத் தெரிவித்து அறிக்கையை வரவேற்றுள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.





