List/Grid
Tag Archives: சமந்தா

விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா
ஆந்திர சினிமாவில் நம்பர் ஒன் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் சமந்தா. அமலா பால், அஞ்சலி, தமன்னா என, சில அதிர்வேட்டு நடிகைகள் அதிரடியாக பிரவேசித்த போதும், யாராலும் சமந்தாவை அட்டாக் செய்ய முடியவில்லை.

இப்போதைக்கு நோ கல்யாணம் : சமந்தா!
தமிழ், தெலுங்கு என இரு திரையுலைன் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் சமந்தா. இவருக்கு சித்தார்த்திற்கும் காதல் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின.

சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!
சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம்.