அப்படியா? Subscribe to அப்படியா?
போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..
அழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனைவரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை. கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல… Read more
காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்..
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.
கோலம்!
பொதுவாக காலையில் சூரியன் உதிக்கும் முன் வீட்டு வாசலில் சானம் தெளித்துக் கோலம் போடும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது.
இது ஒரு உண்மை நிகழ்வு…
நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்.
அப்படியா?
* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? – வில்லியம் ஆல்ரைட். * ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? – 30.
அர்த்தங்கள் அறிவோம்
சடை – பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின்னிய கூந்தல்; அடர்ந்த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு.
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு… Read more
இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
இரவுகளை விட, அதிகாலை நேரத்தில்தான் இல்லறத்தில் ஆண்கள் அசத்துவார்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் செக்ஸ் நிபுணர்கள். இல்லறத்தில் ஈடுபட இரவு நேரமே உகந்தது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள்
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்….





