பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்

எதிர்மறை எண்ணங்களை வேண்டாமே
மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது.

அன்பை அதிகரிக்கும் சின்ன சின்ன சண்டைகள்
எந்த ஒரு உறவுமுறைகளை எடுத்தாலும், அங்கு சண்டைகள் வருவது சாதாரணம் தான். அதிலும் காதலிப்பவர்களோ அல்லது திருமணமானவர்களாகவோ இருந்தால், அங்கு நிச்சயம் அடிக்கடி இருவருக்கிடையே சண்டைகள் ஏற்படும்.

பெண்களின் எதிர்பார்ப்புகள்
பெண்கள் அனைவருமே தனக்கு வருபவர், இவ்வாறு இருக்க வேண்டும் என்று ஒருசிலவற்றை பட்டியலிட்டு மனதில் வைத்திருப்பார்கள். அத்தகைய எதிர்பார்ப்பு உள்ளது போல் கிடைத்துவிட்டால், அதைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது என்றெல்லாம் தோன்றும். அதிலும் திருமணம் என்று வந்துவிட்டால், எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக… Read more

செல்போன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு!
இன்று தனியாகச் செல்லும் பெண்களின் பாத காப்பு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நம் கையில் உள்ள செல்போனே பாதுகாப்புக் கவசமாக செயல்படும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

டென்ஷனை விரட்ட வழிகள்
டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஜாலியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.

இளவரசரஸ் வில்லியம்ஸ் கொடுத்த முத்தம்… வெட்கப்பட்டு விலகிய சிறுமி!
ஸ்காட்லாந்து: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கொடுத்த முத்தத்தை 4 வயது சிறுமி ஒருவர் ஏற்றுக் கொள்ளாமல் வெட்கப்பட்டு ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்படியா?
* `எக்ஸ்’ என்ற பெருக்கல் குறியை அறிமுகப்படுத்தியவர்? – வில்லியம் ஆல்ரைட். * ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? – 30.

அர்த்தங்கள் அறிவோம்
சடை – பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின்னிய கூந்தல்; அடர்ந்த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு.
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு… Read more
இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
இரவுகளை விட, அதிகாலை நேரத்தில்தான் இல்லறத்தில் ஆண்கள் அசத்துவார்கள் என்று அடித்துச் சொல்கின்றனர் செக்ஸ் நிபுணர்கள். இல்லறத்தில் ஈடுபட இரவு நேரமே உகந்தது என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.