List/Grid
Tag Archives: ராஜபக்ஷ
அதிகார வெறி பிடித்த ராஜபக்ஷ ரெஜிமன்டை இல்லாதொழிக்க மக்களின் ஆதரவு தேவை! – ரணில்
அதிகார வெறி பிடித்த ராஜபக்ஷ ரெஜிமன்டை இல்லாதொழித்து மக்களிடம் அதிகாரங்களை மீளளிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெயிடப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனைக்கு நாட்டு மக்கள் ஆதரவு வழங்கி புதிய இலங்கையை உருவாக்க முன்வர வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவரும்… Read more
ராஜபக்ஷ ரெஜிமென்ட் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துவிட்டது: ரணில்
ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் ஒரு அங்குல நிலத்தைக் கூட எந்த சக்திகளும் கைப்பற்ற இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி
மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த நாள் முதல், கடந்த 04 வருடங்களாக பல வழிகளில் இலங்கையை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.





