List/Grid
Tag Archives: மன்னார்
எமக்கும் நியமனம் வழங்குங்கள் என வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழரை அழிப்பதில் கோத்தபாய மும்முரம்; மன்னார் ஆயர் சாடல்
“13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர்.





