Tag Archives: பேஸ்புக்
பேஸ்புக்கில் ஆபாச படங்கள்; சர்ச்சையில் சிக்கிய இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள்!
சமூகவலையமைப்புகளில் சர்ச்சையில் சிக்குவது இஸ்ரேலிய இராணுவத்துக்கு வாடிக்கையாக போய்விட்டது. ஏனெனில் இவற்றால் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது இஸ்ரேலிய இராணுவம்.
மார்க் ஷக்கர்பேர்கின் நாய் உட்பட பேஸ்புக்கில் 10 சத வீதமான பயனர்கள் மனிதர்களல்ல: ஆய்வின் முடிவு
இன்று இணையத்தை அறியாதவர்கள் கூட பேஸ்புக்கை அறிந்து கொள்ளும் அளவிற்கு மக்களிடம் அது வியாபித்து சுமார் 1.11 பில்லியன் பயனர்களை தன்வசப்படுத்தியுள்ளது.
சட்டவிதிகளை மீறி பேஸ்புக்கில் சிறுவர்கள் இணைவது எப்படி?
புதுடெல்லி : சட்டவிதிகளை மீறி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் சிறுவர்கள் சேர்வது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பா.ஜ. ஆலோசகர் கோவிந்தாச்சார்யா ஒரு… Read more
எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?
பலரும் எதிர்பார்த்ததைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது. இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம்… Read more
இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!
இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.





