List/Grid
Tag Archives: பிரன்டன் ஓ கோர்னர்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்: அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.





