List/Grid

Tag Archives: தலைவர்

Dissanayake

பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படவே மாட்டாது; நாடாளுமன்றத்தில் பிரதமர் திட்டவட்டம்

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை” பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார்.

Leader

புலிகள் புதுத் தலைவர் புனைவுகள்

கல்பனா சாவ்லா. இந்தியாவை தாயகமாகக் கொண்ட விண்வெளி வீராங்கனை. இறுதியாக விண்ணிலேயே கருகிப் போனவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

prabhakaran-soosai

புலிகளின் தலைவர் பிரபாகரன் கடற்புலிகளின் தளபதி சூசை ஆகியோர் தற்கொலை செய்யவில்லை – பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள் இருவரும் போராடியே மரணித்தனர். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.