List/Grid

Tag Archives: அரசு

iran-flag

ப்ளீஸ்…. அதிகமா குழந்தை பெத்துக்கங்களேன்…. மக்களிடம் கெஞ்சும் ஈரான் அரசு!

டெக்ரான்: மக்கள் தொகையை அதிகரிக்க ஈரான் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இளம் தம்பதியரை நேரில் சந்தித்து அதிக அளவில் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

sushma-swaraj

ஊழல், பயங்கரவாதத்தை தடுக்க காங்., அரசு தவறி விட்டது: அனல்பறக்க சுஷ்மா பிரசாரம்

பெங்களூரு : ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறி விட்டதாக பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி உள்ளார்.

India_Flag

இடைக்கால அரசு சுயாற்சியுடன் தேவை; இந்தியக் குழுவிடம் தமிழ் மக்கள் கோரிக்கை

இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காது என்பதால், நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டும் வரைக்கும் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால மாகாண அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.