List/Grid

Tag Archives: அகதி

tamil-eelam

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! – உணர்ச்சிக் கவிதை!

ஈழத்தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும்

tamil-refugee

வேண்டாம் அகதி அடையாளம்!

தமிழக அகதி முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியா தப்ப முயன்ற 120 ஈழ அகதிகள்கைதாகினர். இலங்கையில் போர் முடிந்த இந்த நான்கு ஆண்டுகளில் தமிழக முகாம்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் அகதிகள்வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்று போலீஸாரிடம் பிடிபட்டு இருக்கிறார்கள்.

thisara-samarasinghe

அவுஸ்திரேலியா செல்லுவோர் உண்மையான அகதிகள் இல்லை: உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க

அவுஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

tamil-refugee

இலங்கை போருக்குப் பின் 8,000 அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றம்

இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.

sarilankan_tamil

தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? – தினமணி ஆசிரியர் தலையங்கம்

தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.