Tag Archives: ஃபேஸ்புக்
“ஃபேஸ்புக் வீட்டு”க்கு ஞாநி வைத்த ‘செக்போஸ்ட்’!
சென்னை: சமூக ஆர்வலரான பத்திரிகையாளர் ஞாநி தமது ‘ஃபேஸ்புக் வீட்டு’க்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இறந்து போன பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்க கோர்ட் உத்தரவு: ஒரு தாயின் கண்ணீர் போராட்டம் வெற்றி
காம்போ கிராண்ட்: அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் இறக்க நேரிட்ட, 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை பேஸ்புக்கிலிருந்து உடனடியாக நீக்குமாறு அப்பெண்ணின் தாய் தொடர்ந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பிரேசில் நாட்டு நீதிபதி வழங்கியுள்ளார்.
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
இறப்புக்குப் பின் தகவல்களை அழிக்கும் கூகுளின் புதிய வசதி!
ஒருவரது இறப்புக்குப் பின் சம்பந்தப்பட்டவரின் தகவல்களை அழித்திடும் ‘புதிய’ வசதியை ஜி-மெயில், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட சேவைகளில் ஏற்படுத்தி, இணையத் தொழில்நுட்ப உலகில் பரபரக்க வைத்திருக்கிறது கூகுள்.





