நகைச்சுவை Subscribe to நகைச்சுவை
கந்தப்புவும், சோமண்ணையும்
கந்தப்பு: எங்கட சுந்தரத்தான் பிள்ளையார் கோயிலுக்கு கொம்பிய10ட்டர் ஒண்டு உபயம் செய்யப்போறானாம். கோயிலுக்கு உபயம் செய்யிறவை- வேல், மயில், குத்துவிளக்கு திரைச்சீலைகள்தான் குடுக்கிறவை உவன் ஏன் கொம்பியூட்டர் கொடுக்கப்போறான் எண்டுதான் விளங்குதில்லை அண்ண… சோமண்ணை: பிள்ளையாரிட்டதானே ‘மவுஸ் (எலி)” இருக்கு அதுதான்… Read more
70 கிலோ எடை!
கந்தப்பு: என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…? சோமண்ணை: என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…
சொர்க்கம் – நரகம்
கந்தப்பு: சொர்க்கம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்கன் சம்பளம், சைனா உணவு, இங்கிலாந்து வாழ்க்கை, இந்திய மனைவி! கந்தப்பு: நரகம்னா என்ன? சோமண்ணை: அமெரிக்க மனைவி, சைனா வாழ்க்கை, இங்கிலாந்து உணவு, இந்திய சம்பளம்!’ -ஆர். மணி, நெல்லை-
லண்டன் மாப்பிள்ளை
கந்தப்பு: லண்டன் மாப்பிள்ளை ஏன் எரிஞ்சு எரிஞ்சு விழுகிறார்? சோமண்ணை: அவர் எரிபொருள் விற்பனை நிலையத்தில் வேலை செய்கிறார். அதுதான் எரிஞ்சு, எரிஞ்சு விழுகிறார். -ரவிசெல்லத்துரை-
இளமைச் சிரிப்பு
ஒரு சுமைதூக்கும் தொழிலாளிக்கு மூன்று குழந்தைகள். அவர் வேலைக்குக் கிளம்பும் போதெல்லாம் தன் மனைவியிடம் ‘மூணு பொண்ணைப் பெத்தவளே வேலைக்குப் போயிட்டு வரேன்டி’ என்பார். அவர் இப்படிச் சொல்லக் காரணம், அவளை மூணு குழந்தை பெத்தவள்னு சொன்னால், அவள் தப்பு பண்ணமாட்டாள்… Read more





