சிறுவனை துஷ்பிரயோம் செய்த பௌத்த பிக்குவுக்கு பிடிவிறாந்து

tamilnews5
12 வயது சிறுவனொருவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் நீதிமனறத்துக்கு வஐக தராததால் அவர் மீது கம்பஹா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிக்குவுக்கு பிணை நின்ற நபர்களுக்கும் பிடியாணை பிறப்பித்த கம்பஹா உயர் நீதிமன்ற நீதியரசர் வழக்கை ஓகஸ்ட் 6ஆம் திகதி;க்கு ஒத்திவைத்தார்.

தொம்பே பொலிஸார் ஆரம்ப விசாரணையை மேற்கொண்டிருந்த போதும் அரச சட்டத்தரணி நயோமி விக்ரம சேகர முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜராகியிருந்தார்.

Tags: ,