List/Grid

Tag Archives: முச்சக்கரவண்டி

autometer

வவுனியாவில் தூரமணி பொருத்தும் நடவடிக்கை

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.