List/Grid
Tag Archives: மருந்து
மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
• மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.





