List/Grid

Tag Archives: போலிஸ்

kids-police

இரண்டு வரி கதை சுடச் சுட

டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன். இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிட‌ம் நீட்டினார் டிக்கட் வாங்க.