List/Grid

Tag Archives: பொன்சேகா

sarath-fonseka

வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – அடித்துக் கூறுகிறார் பொன்சேகா!

வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.