List/Grid

Tag Archives: பிடிப்பு

goodhumour

பிடிப்பு !

புலம் பெயர்ந்து நாடுகள் மாறி அகதிகள்போல் வாழப் பிடிக்கும்! சோசல் காசை எடுத்துக் கொண்டு களவாய் வேலை செய்யப் பிடிக்கும்! கோலா ரின்னில விஸ்கி கலந்து பார்க்கில் இருந்து அடிக்கப் பிடிக்கும்!