List/Grid
Tag Archives: திருகோணமலை

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமையே இந்த நாட்டின் முக்கிய வியாதி: -இரா.சம்பந்தன்
இந்த நாட்டிலுள்ள முக்கியமான வியாதி என்னவென்றால் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.