List/Grid
Tag Archives: தமிழினி

கே.பி. – தமிழினி ஆகியோர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் ?
வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்
விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.