List/Grid
Tag Archives: சேலை

பட்டுச் சேலைகளை பராமரிப்பது எப்படி..?
* விசேஷங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை உடனே களைந்து மடித்து வைக்ககூடாது. * நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.