Tag Archives: கதை
சீனப் பெருஞ்சுவர் உருவான கதை…!
உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப்… Read more
இரண்டு வரி கதை சுடச் சுட
டிக்கட் கேட்ட கண்டக்டரிடம் போலிஸ்கிட்டேவா? என்றான் பள்ளியில் போலிஸாக மாறுவேடமிட்டு செல்லும் சிறுவன். இதை பார்த்த போலிஸ் காண்ஸ்டபிள் நம்மை பார்த்துதான் எதிர்கால தலைமுறை வளரும் என உணர்ந்து சில்லரையை கண்டக்டரிடம் நீட்டினார் டிக்கட் வாங்க.
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை
கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.” நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க” என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.





