List/Grid

Tag Archives: உதயம்

uthayam-review

உதயம் என்.ஹெச்-4 சினிமா விமர்சனம்

“பொல்லாதவன்”, “ஆடுகளம்” உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் “உதயம் என்.ஹெச்-4″.