List/Grid
Tag Archives: இராணுவம்
புலிகள் மீண்டெழவே முடியாதாம் – கூறுகிறது இலங்கைப் படை
‘ முழுமையான இராணுவப் பலத்துடன் விடுதலைப் புலிகள் மீண்டெழுவதற்குச் சாத்தியமே இல்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் சாம்பலில் இருந்து புதிய போராளிக் குழு ஒன்று உருவாகக் கூடும் என்று எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ்… Read more
இந்தியாவின் போர்க்குற்றம்; அறிக்கை தயாரிக்க தயாராகிறது இலங்கை
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை சனத் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.





