List/Grid

Tag Archives: அர்த்தங்கள்

kids

அர்த்தங்கள் அறிவோம்

சடை – பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின்னிய கூந்தல்; அடர்ந்த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு.