ஸ்டாலின் கனிமொழி அழகிரி

kanimoli
ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறாக்கள்:

ஸ்டாலின்:-நான் ஒரு நுறு ரூபாய் கீழே போடப் போறேன் ஒரு ஆள் சந்தோசபடுவான்

கனிமொழி:-நான் இரண்டு ஐம்பது ரூபாய்யை கீழே போடப் போறேன் இரண்டு பேர் சந்தோசபடுவங்க..

அழகிரி:- நுறு ஒரு ரூபாய்யை கீழே போடப் போரேன் நுறு பேர் சந்தோசபடுவங்க. .

விமானி:-உங்க முணு பேரையும் தூக்கி கீழே போட்டா தமிழ்நாடே சந்தோசப்படும்!!

Tags: , ,