
வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன்
நேற்று இரவு (6) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வவுனியாவில் அண்மைக்காலமாக வியாபாரநிலையங்கள், வழிபாட்டிடங்கள் மற்றும் வீடுகளில் தீரட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுற்றது.
இலங்கையில் இருந்த எமது செய்தியாளர் வாசு-





