லக்ஷ்மி மேனனுக்கு படம் பாஸ், பாடம் பெய்ல்… துளசிக்கு படம் பெய்ல், பாடம் பாஸ்

lauxmi
சுந்தரபாண்டியன், கும்கி போன்ற வெற்றிப்படங்களின் நாயகி லக்ஷ்மி மேனன் மற்றும் கடல் நாயகி துளசி ஆகியோர் இம்முறை 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.

இவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 10ஆம் வகுப்பு பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் படங்கள் வென்ற நாயகி லக்ஷி மேனன் 268/500 புள்ளிகள் பெற்று விஞ்ஞான பாடத்தில் தேறாததால் தேர்வில் சித்திபெறவில்லை.

இதேவேளை கடல் படத்தில் அறிமுகமான ராதாவின் மகள் துளசிக்கு படம் தோல்வியடைந்தாலும் 458/500 புள்ளிகள் பெற்று தேர்வில் சித்திபெற்றுள்ளார்.