பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜலத் ஜயவர்த்தன காலமானார்

jalath
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார்.

சுகயீனமுற்று சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று (30) காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர், தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு

Tags: